மாலியில் குண்டு வைத்த 2 வாலிபர்களை அடித்துக் கொன்று, எரித்த மக்கள்
பமாகோ: மாலியில் குண்டு வைத்த 2 வாலிபர்களை மக்கள் கொன்று, எரித்துவிட்டனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் உள்ள மிகப்பெரிய நகரம் காவோ. அந்த நகரில் சனிக்கிழமை 2 வாலிபர்கள் வெடிகுண்டுகளை வைத்துவிட்டு தூரமாக சென்றுவிட்டனர். அவர்கள் தூரத்தில் இருந்து ரிமோட் மூலம் குண்டை வெடிக்க வைக்க நினைத்தனர். ஆனால் அவர்கள் சற்றும் எதிர்பாராத விஷயம் நடந்தது.
அதாவது காவோ மக்கள் குண்டு வைத்த இருவரும் ரிமோட்டை அழுத்துவதற்கு முன்பு அவர்களை பிடித்து அடித்துக் கொன்று எரித்துவிட்டனர். எரிக்கப்பட்ட அவர்களின் உடல்களை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
இது குறித்து ஐ.நா. அதிகாரி ஒருவர் கூறுகையில்,
அந்த 2 வாலிபர்களை கொன்று, எரித்தே ஆக வேண்டும் என்று காவோவாசிகள் ஆத்திரத்துடன் இருந்தனர். அதனால் அவர்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை என்றார்.
சனிக்கிழமை தான் தலைநகர் பமாகோவில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர், பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் மாலியைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் 5 பேரை முகமூடி அணிந்த நபர் இரவு நேர விடுதியில் வைத்து சுட்டுக் கொன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications