யோகா தினம் - தேம்ஸ் நதிக் கரையில் ஆயிரக்கணக்கானோர் கூடி யோகா செய்யத் திட்டம்
லண்டன்: சர்வதேச யோகா தினத்தையொட்டி ஜூன் 21ம் தேதி ஆயிரக்கணக்கானோர் கூடி லண்டனின் தேம்ஸ் நதிக் கரையில் யோகாசனம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
பிரமாண்டமான முறையில் இதை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
முதலாவது சர்வதேச யோகா தினம் ஜூன் 21 ஆம் தேதி கொண்டாடப்படவுல்ளது. இதையொட்டி இங்கிலாந்திலும் பிரமாண்ட ஏற்பாடுகள் களை கட்டியுள்ளன.

பிரமாண்ட யோகா தினம்:
30க்கும் மேற்பட்ட இந்திய கலாச்சார நிறுவனங்கள் இதற்கான ஏற்பாடுகளில் களம் இறங்கியுள்ளன. இந்த யோகா தினத்தை பிரமாண்டமானதாக மாற்ற அவை முடிவெடுத்துள்ளன.
தேம்ஸ் நதிக்கரையில்:
லண்டனில் தேம்ஸ் நதியின் தெற்குக் கரையில் உள்ள பெர்னி ஸ்பெயின் கார்டனில் யோகாசனம் நடைபெறவுள்ளது.
குத்து விளக்குடன் துவக்கம்:
குத்து விளக்கு ஏற்றி வைத்து விழா தொடங்குகிறதாம். மேலும் யோகா குறித்த உரையும் இடம் பெறுகிறது. சதீஷ் குமார் உரையாற்றவுிள்ளார்.
சுற்றுலாத்துறை நிகழ்ச்சி:
இந்தியத் தூதரகம், மத்திய அரசின் சுற்றுலாத்துறை ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தவுள்ளன.
சர்வதேச யோகா தினம்:
கடந்த ஆண்டுதான் ஐ.நா.சபை, ஜூன் 21 ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. இதையடுத்து இந்த ஆண்டு முதலாவது சர்வதேச யோகா தினம் கொண்டாட்படவுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications