உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 41 லட்சத்தை தாண்டியது; உயிரிழப்பு எண்ணிக்கை 2,83,846
ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41 லட்சத்தை தாண்டியிருக்கிறது. மேலும் கொரோனாவால் உலக நாடுகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,83,846 ஆகவும் உயர்ந்துள்ளது.
Recommended Video
உலக நாடுகளிலேயே அமெரிக்காவில்தான் கொரோனாவின் பாதிப்பு மிக மோசமாக இருந்து வருகிறது. இதுவரை அமெரிக்காவில் மொத்தம் 13,67,638 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மொத்தம் 80,787 பேர் அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவுக்கு அடுத்ததாக இங்கிலாந்தில் 31,855 பேர் மரணித்து உள்ளனர். இத்தாலியில் 30,560 பேர் கொரோனாவால் மாண்டு போயுள்ளனர். ஸ்பெயினிலும் பிரான்ஸிலும் சுமார் 26 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் இறந்துள்ளனர்.
ரஷ்யாவில் கொரோனாவின் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ரஷ்யாவில் இதுவரை மொத்தம் 2,09,688 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்ததாக ஸ்பெயினில்தான் அதிகபட்சமாக 2,64,663 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
பிரேசில் நாட்டில் கொரோனா மரணங்கள் 11,123 ஆகவும் ஜெர்மனியில் 7,569; ஈரானில் 6,640 ஆகவும் இருக்கிறது. நெதர்லாந்தில் 5,440 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கின்றனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications