ஆர்எஸ்எஸ்சை தீவிரவாத அமைப்பு என்று அறிவிக்க கோரும் வழக்கு: அமெரிக்க அரசு எதிர்ப்பு!
நியூயார்க்: 'ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை வெளிநாட்டு தீவிரவாத இயக்கம்' என, அறிவிக்க வலியுறுத்தி, அமெரிக்காவின் நியூயார்க் கோர்ட்டில், அங்குள்ள சீக்கிய அமைப்பு சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கை, தள்ளுபடி செய்ய வேண்டும் என, அமெரிக்க நிர்வாகம், நியூயார்க் கோர்ட்டை கேட்டுக் கொண்டுள்ளது.

'இந்தியாவை, 'இந்து ராஷ்டிரம்' எனப்படும், இந்துக்கள் வாழும் நாடாக மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்படும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு, பல தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறது' என, 'சீக்கியர்களுக்கான நீதி' என்ற சீக்கியர் அமைப்பு, நியூயார்க் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
அந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரியும், ஒரு வாதியாக சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நிர்வாகம் வலியுறுத்த உள்ளதாக, அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications