கட்டிப்பிடிக்க மறுத்த காதலன்.. கத்தியால் குத்திய காதலி... இது அமெரிக்காவில்!
வாஷிங்டன்: தன்னைக் கட்டித் தழுவ காதலன் மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த 31 வயதுப் பெண், கத்தியை எடுத்து காதலனைக் குத்தி விட்டார்.
அந்தப் பெண்ணின் பெயர் ஷவோன்னா ரும்ப். இவரும் இவரது காதலரும், மானடீ என்ற இடத்தில் வீட்டில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது உற்சாகத்தி்ல இருந்த ஷவோன்னா, காதலரை படுக்கை அறைக்குக் கூட்டிச் சென்றார்.
படுக்கையில் காதலரை அமர வைத்த அவர், தன்னை கட்டித் தழுவி வருடிக் கொடுக்குமாறு கேட்டாராம். ஆனால் அதற்கு உடன்பட மறுத்துள்ளார் காதலர். மேலும் ஷவோன்னாவை விட்டு விலகவும் முயற்சித்தார்.
இதனால் கோபமடைந்த ஷவோன்னா, காதலரின் சட்டையைப் பிடித்து இழுத்தார். இதில் சட்டை கிழிந்தது. இதனால் கோபமடைந்த காதலர் வீட்டை விட்டு வெளியேற முயற்சித்தார். இதனால் மேலும் கோபமாகிப் போன ஷவோன்னா, சமையலறைக்குச் சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து காதலரைக் குத்தி விட்டார்.
இதுகுறித்துப் போலீஸுக்குத் தகவல் போகவே போலீஸார் ஷவோன்னாவைக் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications