கல்யாணம் மறந்து போச்சு….கணவரையே திருப்பி கட்டிகிட்டாச்சு…!
ப்ளோரிடா: அமெரிக்காவை சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது திருமணத்தையே மறந்துவிட்டதால், கைப்பிடித்த கணவனையே மீண்டும் திருமணம் செய்துள்ளார்.
அமண்டா கார்த் என்னும் அந்த 27வயதான பெண்மணி ப்ளோரிடாவைச் சேர்ந்தவர்.இவருக்கும்,கோடி கார்த் என்பவருக்கும் 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.ஆனால்,திருமணநாளின் இரவில் அமண்டா கடுமையான இதய கோளாறான"இதயச்சிதைவு" நோயால் திடீரென்று பாதிக்கப்பட்டார்.
இந்நிகழ்வை பற்றி நினைவு கூறும் கோடி,தான் உடனே விழித்து அமண்டாவை பார்த்த போது அவர் மூச்சு விட முடியாமல் தவித்ததாக கூறினார்.உடனே கோடி அவருக்கு மூச்சுதிணறலுக்கான முதலுதவியை அளித்துள்ளார்.
இதய இயக்க மீட்பு எனப்படும் அம்முதலுதவி பாதிக்கப்பட்டவருக்கு உடனடி ஆக்ஸிஜனை வழங்கி அவரை சுவாச மீட்பு செய்ய உதவும் முறையாகும்.
அதன் பின்,அமண்டா உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கிட்டதட்ட நான்கு நாட்கள் உயிருக்கு போரடிய அவர் உயிர் பிழைத்தாலும் தனது திருமணத்தை பற்றிய நினைவுகளை முழுமையாக இழந்துவிட்டார்.
இதனை அறிந்த பத்திரிக்கை ஒன்று,இத்தம்பதியினரின் குடும்பத்தார்,நண்பர்கள் மற்றும் அமண்டாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையின் முன்னிலையில் அமண்டா-கோடிக்கு மீண்டும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications