மெக்ஸிகோ அருகே 8 ரிக்டர் நிலநடுக்கம்.. 7 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை #earthquake
மெக்ஸிகோ சிட்டி: மெக்ஸிகோ அருகே தென் பசிபிக் பெருங்கடலில் 8 ரிக்டர் அளவிலான மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 7 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மிகப் பெரிய நிலநடுக்கமான இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் உடனடியாக தெரியவில்லை. ஆனால் மெக்ஸிகோ தலைநகரான மெக்ஸிகோ சிட்டி கடும் பாதிப்பை சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தின் மையப் பகுதி கடலில் 35 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மெக்ஸிகோவின் பல பகுதிகளில் மக்கள் அதிர்வை உணர்ந்தனர். மெக்ஸிகோ சிட்டியில் கட்டடங்கள் ஆடின. மக்கள் பீதியடைந்து வீதிகளுக்கு ஓடி வந்தனர். அங்கு பதட்டம் நிலவுகிறது.
ok so i was just in an earthquake in mexico city pic.twitter.com/GJlt0V1Mog
— Emilia (@makiluvr) September 8, 2017
மெக்சிகாத, கவுதமாலா, எல் சால்வடார், கோஸ்டாரிகா, நிகாரகுவா, பனாமா மற்றும் ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
MEXICO QUAKE UPDATE
— ABC News (@ABC) September 8, 2017
-Magnitude upped to 8.2
-Tsunami waves forecast for coastal areas
-Buildings sway in Mexico Cityhttps://t.co/IHMHKJTT9K pic.twitter.com/LvkibNYHFb
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications