இந்தியாவில் பெற்ற கடனை கிங்ஃபிஷர் மோட்டார் ரேஸ்க்காக செலவிட்டார் மல்லையா.. லண்டன் கோர்ட் அதிரடி
இந்தியாவில் பெற்ற 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தொகையை விஜய் மல்லையா கிங்ஃபிஷர் மோட்டார் ரேஸ்க்காக செலவிட்டதாக லண்டன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
லண்டன்: இந்தியாவில் பெற்ற 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தொகையை விஜய் மல்லையா கிங்ஃபிஷர் மோட்டார் ரேஸ்க்காக செலவிட்டதாக லண்டன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் இருந்து 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கிய தொழில் அதிபர் விஜய் மல்லையா, அவற்றை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்தில் பதுங்கியுள்ளார். அவர் மீது இந்தியாவின் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அவர் தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார்.
அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு இங்கிலாந்து அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி அவரை ஸ்காட்லாந்து போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications