மருத்துவ துறைக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு என்ன?
மருத்துவத் துறைக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு உயிர் கடிகாரம் பற்றியதாகும்.
ஸ்டாக்ஹோம்: மருத்துவ துறைக்கான நோபல் பரிசை பெறவுள்ள 3 அமெரிக்க விஞ்ஞானிகள் உயிர் கடிகாரம் தொடர்பான கண்டுபிடிப்பை செய்துள்ளனர்.
ஆண்டுதோறும் இலக்கியம், மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதி உள்ளிட்ட துறைகளில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பங்களிப்பை ஆற்றுவோருக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது.

இதற்கான தேர்வு குழு ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் உள்ளது. அங்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசை அந்த குழுவின் தலைவர் தாமஸ் வெர்ல்மென் அறிவித்தார். மருத்துவ துறையில் ஜெஃப்ரி சி.ஹால், மைக்கேல் ராஸ்பாஷ், மைக்கேல் யங் ஆகிய 3 பேருக்கு இந்த பரிசு பகிர்ந்து வழங்கப்படுகிறது.
மூலக்கூறு தொடர்பான ஆய்வுக்காக இவர்கள் நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பரிசுத் தொகையான ரூ.7 கோடி 3 பேருக்கும் சமமாக பிரித்தளிக்கப்படும்.
Our biological clock helps to regulate sleep patterns, feeding behavior, hormone release and blood pressure #NobelPrize pic.twitter.com/NgL7761AFE
— The Nobel Prize (@NobelPrize) October 2, 2017
மனிதனின் உயிர் கடிகாரம் பூமியின் சுழற்சியோடு சேர்ந்தே இயங்குகிறது என்பதுதான் இவர்களது கண்டுபிடிப்பு. அத்துடன் அந்த கடிகாரமே நமது தூக்கம், உண்ணும் முறை, ஹார்மோனை வெளியிடுதல் மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை முறைப்படுத்துவதாகவும் இவர்களது கண்டுபிடிப்பு உள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications