நீதிமன்றம் சந்தித்த பல விசித்திரமான வழக்குகளில் இதுவும் ஒன்று! (+18 மட்டும் படிங்கப்பா)
ஹாங்காங்: பராசக்தி படத்தில் வரும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது, ஹாங்காங் நீதிமன்றம் ஒன்று சந்தித்த இந்த வழக்கை நினைத்தால்.
ஒரு பெண் தனது இரு மார்புகளாலும் போலீஸ் அதிகாரி ஒருவரைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.
பெண் போராட்டாக்காரர்களை சமாளிப்பது ஆண் போலீஸாருக்கு சற்று சவாலானதுதான். இருப்பினும் ஹாங்காங்கில் ஒரு போலீஸ் அதிகாரிக்கு நேர்ந்தது சற்று சிக்கலான விஷயமாகத்தான் உள்ளது.
கடந்த மார்ச் 1ம் தேதி ஹாங்காங்கில் பெரிய போராட்டம் நடந்தது. அப்போது ஒரு போலீஸ் அதிகாரி தன்னை தவறாக தொட்டு விட்டதாக போலீஸில் புகார் கூறியிருந்தார் என் லாய் யிங் என்ற 30 வயதுப் பெண்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் விசாரணையில் அந்தப் பெண்தான் தவறு செய்தார் என்று தெரிய வந்ததால் போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கோர்ட்டில் நிறுத்தினர்.
கோர்ட்டில் நடந்த விசாரணையின்போது அந்தப் பெண் கூறுகையில், சம்பவத்தன்று அந்த போலீஸ் அதிகாரி எனது பேக்கைப் பிடிக்க வரும் சாக்கில் எனது மார்புகளைப் பிடித்து விட்டார். இது மிகவும் அநாகரீகமான செயல் என்று வாதிட்டார்.
ஆனால் அவரது புகாரை நீதிபதியே மறுத்து விட்டார். நீதிபதி கூறுகையில், சம்பவத்தன்று நீங்கள் அந்த போலீஸ் அதிகாரியை உங்களது மார்புகளால் தாக்கி நிலை குலைய வைத்துள்ளீர்கள். இதுதான் உண்மையில் நடந்தது. ஆனால் பெண் என்ற சாதகத்தைப் பயன்படுத்தி அந்த போலீஸ் அதிகாரி மீது அபாண்டமாக பழி சுமத்தியுள்ளீர்கள் என்று கோபமாக குறிப்பிட்டார். அவரை குற்றவாளி என்றும் அறிவித்தார்.
கோர்ட்டில் வாக்குமூலம் பதிவு செய்த சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி சான் கா போ கூறுகையில், தனது இரு மார்புகளாலும் எனது கையில் தாக்கினார் இப்பெண் என்று கூறியிருந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications