துபாயில் கடவுளின் செல்லப் பிள்ளைகளுக்கான யோகா பயிற்சி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் இந்திய கன்சுலேட்டில் சிறப்புக் குழந்தைகளுக்கான யோகா பயிற்சி வகுப்பு 31.05.2014 அன்று மாலை நடைபெற்றது.

யோகா பயிற்சி வகுப்பிற்கு சமூக சேவகர் கே.குமார் தலைமை தாங்கினார்.
யோகா பயிற்சி வகுப்பினை சமூக சேவகியும், டிடிஎஸ் இவெண்ட்ஸ் இயக்குநருமான ஜெயந்தி மாலா சுரேஷ் துவக்கி வைத்தார். ஜெயா டிவியின் பேச்சாளர் மஹேஷ் ஐயர் யோகா பயிற்சியினை வழங்கினார். மலேசியா, அமீரகம், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சியினை வழங்கி வரும் மகேஷ் ஐயர் சிறப்புக் குழந்தைகளுக்கு யோகா பயிற்சிகளை வழங்கினார்.

பயிற்சி வகுப்பில் சிறப்புக் குழந்தைகள் பலர் பங்கேற்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications