நீங்க எல்லாம் சாகப் போகிறீர்கள்: லாஸ் வேகாஸ் தாக்குதலுக்கு 45 நிமிடங்களுக்கு முன்பு எச்சரித்த பெண்
Recommended Video

லாஸ் வேகாஸ்: லாஸ் வேகாஸ் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடப்பதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு நீங்கள் எல்லோரும் சாகப் போகிறீர்கள் என்று ஒரு பெண் எச்சரித்தது தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அருகில் இருக்கும் ஹோட்டல் அறையில் இருந்து ஸ்டீபன் பாடக் என்பவர் சுட்டதில் 58 பேர் பலியாகினர், 500 பேர் காயம் அடைந்தனர்.
போலீசார் தனது அறைக்கு வரும் முன்பு ஸ்டீபன் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
|
எச்சரிக்கை
துப்பாக்கிச்சூடு சம்பவம் நடப்பதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பே நீங்கள் எல்லோரும் சாகப் போகிறீர்கள் என்று ஒரு பெண் எச்சரித்ததாக இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பெண்
தாக்குதல் பற்றி எச்சரித்த பெண் இசை நிகழ்ச்சி நடந்த இடத்தில் இருந்து வெளியேறி தனது ஹோட்டல் அறைக்கு சென்றதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

யார்?
தாக்குதல் பற்றி எச்சரித்த அந்த பெண் ஸ்டீபன் பாடக்குடன் லாஸ் வேகாஸ் வந்த மரிலூ டான்லியாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண் டான்லி இல்லை என்று அவரை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையே டான்லி நாட்டை விட்டு வெளியேறிவிட்டாராம்.

ஏன்?
தீவிரவாத தாக்குதல் நடக்கும் என்று ஆளாளுக்கு விளையாட்டாக கூறி வருவது அதிகரித்துள்ள நிலையில் ஒரு பெண் தெரிவித்தது போன்றே கொடூரமாக தாக்குதல் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications