சவுதியில் கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட வாலிபரின் தலை துண்டிப்பு
ரியாத்: சவுதி அரேபியாவில், கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு தலையைத் துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது.
சவுதி அரேபியா நாட்டில் கொலை, போதை மருந்து கடத்தல் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சவுதி அரேபியாவில் வாழும் சலீம் அல் ஜிகாதி என்ற பழங்குடி சமூகத்தை சேரந்த ஒருவருக்கும், வாலிபர் ஒருவருக்கும் உண்டான தகறாரில் சலீம் உயிரிழந்து விட்டார்.
அதனைத் தொடர்ந்து சலீமைக் கொலை செய்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்ததையடுத்து, அவரது தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கடுமையான தண்டனைகளைக் கொண்ட சவுதி அரேபியாவில் இந்த ஆண்டு இதுவரை மட்டும் 10 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு 78 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications