அடுத்தது நீங்கள்தான்.. சவுதி அரேபியாவுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வீடியோவில் மிரட்டல்
ரியாத்: சவுதி அரேபியாவில் தாக்குதல் நடத்தப்படும் என்று, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல்விடுத்துள்ளதால் அந்த நாட்டில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரான் நகரில் நேற்று நடந்த தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பு தாக்குதலில், 17 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த நிலையில், அடுத்ததாக, சவுதி அரேபியாவிலும் தாக்குதல் நடத்தப்படும் என வீடியோ மூலம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த வீடியோ தெஹ்ரான் தாக்குதலுக்கு முன்பே எடுக்கப்பட்டது என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வீடியோவில் 5 முகமூடி அணிந்த தீவிரவாவாதிகள் தோன்றி பேசுகுிறார்கள். ஈரானுக்கு பிறகு உங்களுக்கான நேரமும் வரும். உங்களை, உங்கள் இடத்திலேயே வந்து தாக்குவோம் என அவர்கள் மிரட்டல் மிரட்டல் விடுத்துள்ளனர்.
நாங்கள் யாருடைய ஏஜண்டும் இல்லை என்றும், இறைவனுக்கு கட்டுப்பாட்டு, அவருடைய உத்தரவின் பேரில் நடக்கிறோம். மதத்திற்காகவே நாங்கள் போராடுகிறோம். ஈரானுக்காகவோ, சவுதி அரேபியாவிற்காகவோ போராடவில்லை என தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சவுதி அரேபியாவில் பாதுகாப்பு பலப்பைத்தப்பட்டுள்ளது. கத்தார் நாடு தீவிரவாதத்திற்கு உதவுவதாக கூறி சவுதி உள்ளிட்ட முக்கிய அரபு நாடுகள் கத்தாருடன் தொடர்பை துண்டித்த நிலையில், இப்படியொரு மிரட்டல் வந்துள்ளதும் உளவுத்துறையால் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications