கள்ளக்காதல் தாயை கைப்பேசியில் படமெடுத்து காட்டிக் கொடுத்த மகன்!
Subscribe to Oneindia Tamil
புலாவியோ: ஜிம்பாவே நாட்டில் தாயின் கள்ளக்காதலை செல்போனில் படம் பிடித்து தந்தைக்கு போட்டுக் காட்டி மாட்டி விட்டுள்ளான் மகன் ஒருவன்.
ஜிம்பாவே நாடு புலாவியோ சேர்ந்தவர் துமிசானி என்பவர்.அவர் தனது மனைவியுடன் நகரில் வசித்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
சில நாட்களாக தனது தந்தையும், தாயும் சண்டை போட்டு வந்ததை கவனித்து வந்த சிறுவனுக்கு தனது தாயார் இன்னொரு ஆணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதை தெரியவந்தது. உடனே அவன் தனது செல்போனில் தாயின் கள்ளத்தொடர்பை படம் பிடித்து தந்தையிடம் காண்பித்துள்ளான்.
மகன் காண்பித்த புகைப்படங்களை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த துமிசானி தனது மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் வேறு வழியின்றி மனைவி, தனது கணவரை விவாகரத்து செய்வதற்காக விண்ணப்பித்துள்ளார். நீதிமன்றமும் இவர்களது விவாகரத்தை உறுதி செய்துள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications