கன்னியாகுமரி எஸ்.ஐ. வில்சன் சுட்டுக் கொலை- கேரளாவில் சிக்கிய 6 பேரிடம் விசாரணை
கன்னியாகுமரி: தமிழக காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கேரளாவில் சிக்கிய 6 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி களியாக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சனை கடந்த 8-ந் தேதி 2 பேர் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் கொலை செய்தனர். இது தொடர்பான விசாரணையில் வில்சனை படுகொலை செய்தது தெளபீக், அப்துல் சமீம் என்பது தெரியவந்தது.

இக்கொலை தொடர்பாக கேரளாவின் பூந்துறையில் ரபீக் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கேரளாவில் மேலும் 6 சந்தேக நபர்கள் சிக்கியுள்ளனர்.
கொல்லம் அருகே தென்மலை என்ற இடத்தில் 6 பேரும் சிக்கியுள்ளனர். இவர்களில் கொலையாளி அப்துல் சமீமும் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த 6 பேரும் தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, சந்தேக நபர்களை செல்போன் டவர் மூலம் தமிழக போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தது தெரியவந்துள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications