தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சிதான் அமைய வேண்டும்... பிரச்சாரத்தில் வைகோ ஆவேசம்!!
கரூர்: தமிழகத்தில் சுயமரியாதை ஆட்சி வேண்டும் என்றால் அது ஸ்டாலின் தலைமையில் தான் அமைய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட தளவாபாளையம் பகுதியில் ம.தி.மு.க கட்சியின் பொது செயலாளர் வைகோ பிரச்சாரம் செய்தார். தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து வாக்கு சேகரித்த வைகோ, தமிழக உரிமைகளை,வாழ்வாதாரத்தை பெற சுயமரியாதை ஆட்சி அமைய தி.மு.க. கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஆட்சி அமைய வேண்டும் என்றார்.
மேலும் ஆசியா கண்டத்திலேயே நெல் களஞ்சியம் நிறைந்த பகுதி தமிழகம். மத்திய அரசு தமிழகத்தை பசி, பஞ்சம் வரவேண்டும் என்பதற்காக காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு திட்டம் கொண்டு வந்துள்ளது.
பொள்ளாச்சி பாலியல் கொடுமைக்கு இது வரை 300 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இனி வாழமுடியுமா? அதேபோல் வறுமையின் காரணமாக தமிழகத்தில் குழந்தைகள் விற்பனை நடைபெற்று கொண்டிருக்கிறது. இவ்வாறு வைகோ பேசினார்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா












Click it and Unblock the Notifications