கிருஷ்ணகிரி அருகே சரக்கு ரயிலின் 6 பெட்டிகள் தடம்புரண்டன.. 4 பயணிகள் ரயில் சேவை இன்று ரத்து
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால் பயணிகள் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே சரக்கு ரயில் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அது திடீரென தடம் புரண்டது. இதில் 6 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கிவிட்டன. இதை சீரமைக்கும் பணிகளை ரயில்வே ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் 4 பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. சேலம்- யஷ்வந்த்பூர் விரைவு ரயில், தருமபுரி- பெங்களூர் ரயில், பெங்களூர்- ஜோலார்பேட்டை, ஜோலார்பேட்டை- பெங்களூர் ரயில் ஆகிய 4 வழித்தடங்களில் ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
தருமபுரி- ஓசூருக்கு பதிலாக ஜோலார்பேட்டை- திருப்பத்தூர் வழியாக மற்ற ரயில்கள் திருப்பிவிடப்பட்டன. இதனால் பரபரப்பு எழுந்துள்ளது. சரக்கு ரயில் தடம் புரண்டதற்கு என்ன காரணம் என்பதை விசாரித்து வருகிறார்கள். ஒரு வேளை யாரேனும் வேண்டுமென்றே ரயில் தடம் புரள செய்தனரா, இது பயணிகள் ரயிலுக்கு வைக்கப்பட்ட குறியா என்ற கோணத்திலும் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications