தாயை அடித்த பெரியப்பாவை வெட்டிக் கொன்ற வாலிபர்.. ஒசூர் அருகே பரிதாபம்
Recommended Video

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே,சொத்து தகராறு காரணமாக பெரியப்பாவை வெட்டி கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த புக்கசாகரம் ஊராட்சிக்குட்பட்ட ஆப்ரி கிராமத்தை சேர்ந்தவர் மோட்டப்பா (70), இவரது தம்பி மகன் சிவபிரகாஷ், இவரின் அருகே உள்ள நிலத்தில் மோட்டப்பா மகன் முனிராஜ் வீடு கட்டி வருகிறார்.

அதன் காரணமாக மோட்டப்பா குடும்பத்திற்க்கும் சிவபிரகாஷ் குடும்பத்திற்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த தகராறு முற்றிய நிலையில், நேற்று மோட்டப்பா, சிவபிரகாஷின் அம்மாவை அடித்ததாக சொல்லப்படுகிறது.
இதையறிந்து, ஆத்திரமடைந்த சிவபிரகாஷ், தனது பெரியப்பா என்றுக்கூட பார்க்காமல் மோட்டப்பாவை அரிவாளால் பலமாக வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் அலறிய மோட்டப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தலைமறவாகிய சிவபிரகாஷை சூளகிரி போலீசார் தனிப்படை அமைத்து ஓசூரில் கைது செய்துள்ளனர். மோட்டப்பா உடல் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, விசாரணை மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
சொத்து தகராறு காரணமாக 70 வயது முதியவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆப்ரி கிராம பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
-
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications