ஆக்ஸ்போர்டு பல்கலை.யின் கொரோனா தடுப்பு மருந்து- நாளை முதல் மனிதர்களிடம் பரிசோதனை: இங்கிலாந்து
லண்டன்: ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ்க்கான தடுப்பு மருந்தை நாளை முதல் மனிதர்களுக்கு செலுத்தி சோதனை நடத்தப்படும் என்று இங்கிலாந்து அறிவித்துள்ளது.
Recommended Video
உலக நாடுகளை நாசமாக்கி வருகிறது கொரோனா வைரஸ் தொற்று நோய். இந்த கொரோனா தொற்று நோயை தடுப்பதற்கான மருந்துகளை கண்டுபிடிப்பதில் விஞ்ஞான உலகம் முழு வீச்சில் இயங்கி வருகிறது

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இத்தகைய தடுப்பு மருந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. இந்த நிலையில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த முயற்சி நிறைவடைந்த நிலையில் மனிதர்களுக்கு செலுத்தி சோதனை நடத்தப்படு என அறிவிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் இந்த சோதனை நாளை வியாழக்கிழமை முதல் மனிதர்களிடம் நடத்தப்படும் என்று இங்கிலாந்து சுகாதாரத்துறை செயலாளர் மாட் ஹான்காக் அறிவித்துள்ளார்.
இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றுவிட்டால் உலகின் மிகப் பெருந்துயருக்கு அருமருந்தாக இது அமைந்துவிடும். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இங்கிலாந்து சுகாதாரத்துறை செயலாளர் மாட் ஹான்காக். தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு இங்கிலாந்து அரசு அனைத்துவித முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆக்ஸ்போர்டு குழுவினருக்கும் இம்பீரியல் கல்லூரி குழுவினருக்கும் நிதி உதவியை இங்கிலாந்து அரசு அளித்திருக்கிறது என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications