உ.பி. உள்ளாட்சி தேர்தல்.. பாஜக அமோக வெற்றி.. மோசடி வெற்றி என அகிலேஷ் புகார்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 825 ஊராட்சி தலைவர் பதவிகளில் 635 பதவிகளில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.
இதன் தேர்தல் முடிவுகள் நேற்றைய தினம் வெளியாகின. இந்த நிலையில் மொத்தமுள்ள 75 மாவட்ட தலைவர் இடங்களில் பாஜக 67 இடங்களை பிடித்து அமோக வெற்றி கண்டுள்ளது. 74 மாவட்டங்களில் 825 ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு அதில் பாஜக கூட்டணி 635 இடங்களில் வென்றுள்ளது. 735 இடங்களில் பாஜகவும் 14 இடங்களில் அதன் கூட்டணி கட்சியும் போட்டியிட்டது.
இந்த தேர்தல் வெற்றி மோசடியானது என முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியிருந்தார். நேற்று வாக்கு எண்ணிக்கையின் போது பாஜக- சமாஜ்வாதி கட்சியினரிடையே வன்முறை வெடித்தது.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications