டிரைவர் தூங்கியதால் விபரீதம்.. வேகமாக உருண்டு வந்த கார் மோதி மூதாட்டி பலி.. பரபர சிசிடிசி காட்சி!
உத்தர பிரதேசத்தில் வேகமாக உருண்டு வந்த கார் மோதி மூதாட்டி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லக்னோ: உத்தர பிரதேசத்தில் வேகமாக உருண்டு வந்த கார் மோதி மூதாட்டி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேசத்தில் உள்ள முசாபர் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இன்று அதிகாலை முசாபர் நகர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்த பரபரப்பு விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
வேகமாக உருண்டு வந்த கார் சாலை ஓரம் நடந்து சென்ற மூதாட்டி மீது மோதியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.
|
ஏன் இப்படி
வாகனம் கட்டுப்பாட்டை இழந்த காரணத்தை இப்படி வேகமாக் உருண்டு வந்துள்ளது. இவர் தூங்கிய காரணத்தால் வண்டி கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. அந்த வாகன ஓட்டுநர் இரவு முழுக்க அந்த காரை ஓட்டி வந்துள்ளார்.

பலி
இதன் காரணமாகவே அந்த கார் அந்த மூதாட்டி மீது மோதியுள்ளது. நடைபயிற்சிக்காக மூதாட்டி அங்கு சென்றுள்ளார். இதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கு பதியப்பட்டுள்ளது
தற்போது அந்த வாகன ஓட்டுநர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. ஆனாலும் அவர் இன்னும் கைதாகவில்லை. அவருக்கு தலையில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டு இருப்பதால் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிசிடிவி காட்சி
இது தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது. அங்கு இருந்து சிசிடிவி கேமராவில் அனைத்து விஷயங்களும் பதிவாகி இருந்துள்ளது. அது வீடியோவாக வெளியாகி வைரலாகி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications