"அந்த" சம்பவம்.. மாட்டுக் கொட்டகைக்குள்.. அய்யோ கதற கதற.. வெறியனை தட்டி தூக்கிய போலீஸ்
பசுவை பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர்
லக்னோ: பக்கத்து வீட்டுக்காரர் சிசிடிவி காட்சியை பார்த்தபோதுதான், அந்த காட்சி கண்ணில் பட்டது.. அந்த காம கொடூரனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில கால
மாகவே, மிருகங்களையும் பாலியல் வன்கொடுமை செய்யும் சம்பவம் அதிகரித்து வருகிறது.. நாய், கன்றுக்குட்டி என்று காமுகர்கள் எதையும் விட்டு வைப்பதில்லை.
மிருகங்களை பலாத்காரம் செய்வது இயற்கைக்கு முரணான விஷயம் என்றபோதிலும், இது தொடர்பாக கைதாபவர்களின் எண்ணிக்கையும் குறைவது போல தெரியவில்லை... அதிலும் வட மாநிலங்களில் இதுபோன்ற குற்றங்கள் அதிகமாகவே காணப்படுகின்றன.

கன்றுக்குட்டி
கடந்த சில தினங்களுக்கு முன்புகூட கேரளாவில் கொடுமை நடந்தது.. காசர்கோடு அருகே ஆடு ஒன்றை வளர்த்துள்ளனர்.. அது 4 மாத சினையாக இருந்துள்ளது... சம்பவத்தன்று நடுராத்திரி 1.30 மணிக்கு அந்த ஆடு கதறியது.. அந்த சினை ஆட்டை 3 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ந்தனர்.. இந்த 3 பேரில் ஒருவர் நம் கோவையை சேர்ந்தவர் என்பதுதான் அதிர்ச்சிக்குரிய விஷயம்...

காட்டுப்பகுதி
கடந்த மாதம், மகாராஷ்டிரா மாநிலம் கோதேன் கிராமம் அருகே ஷாய்தரி புலிகள் காப்பக வனப்பகுதி உள்ளது... இந்த காட்டுக்குள் 3 இளைஞர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடி வந்தனர்.. அவர்களின் செல்போனை வனத்துறை அதிகாரிகள் வாங்கி பார்த்தபோது, காட்டில் இருந்த பெரிய வகை பல்லி இனமான அதாவது உடும்பை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்கள்.. அதைதான் வீடியோ எடுத்து செல்போனில் பதிந்து வைத்திருப்பது தெரியவந்தது.. இப்போது இன்னொரு சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

கன்றுக்குட்டி
லக்னோவில் சரோஜினி நகர் பகுதியில் பசு மாட்டை ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார்.. அவர் பெயர் மஜித்.. ஏப் 23-ம் தேதி பசுவுடன் இயற்கைக்கு மாறாக உடலுறவு கொண்டுள்ளார்.. இந்த கொடுமையான சம்பவம், அங்குள்ள பக்கத்து வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெரியவந்துள்ளது.. பசுவை பலாத்காரம் செய்துவிட்டு, தப்பி ஓடுவதும் அதில் பதிவாகி இருந்தது.. அந்த சிசிடிவி காட்சிகளை வைத்து, ஆய்வு செய்தபோதுதான், அந்த நபர் பெயர் மஜித் என்பதும், அதே ஊர்க்காரர் என்பதும் அந்த பகுதி மக்கள் அடையாளம் காட்டினார்கள்.லக்னோவில் சரோஜினி நகர் பகுதியில் பசு மாட்டை ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார்.. அவர் பெயர் மஜித்.. ஏப் 23-ம் தேதி பசுவுடன் இயற்கைக்கு மாறாக உடலுறவு கொண்டுள்ளார்.. இந்த கொடுமையான சம்பவம், அங்குள்ள பக்கத்து வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெரியவந்துள்ளது.. பசுவை பலாத்காரம் செய்துவிட்டு, தப்பி ஓடுவம் அதில் பதிவாகி இருந்தது.. அந்த சிசிடிவி காட்சிகளை வைத்து, ஆய்வு செய்தபோதுதான், அந்த நபர் பெயர் மஜித் என்பதும், அதே ஊர்க்காரர் என்பதும் அந்த பகுதி மக்கள் அடையாளம் காட்டினார்கள்.

பதுங்கிய நபர்
அதுமட்டுமல்ல, தப்பித்து தலைமறைவாகி இருந்த மஜீத்தை போலீசார் தேட ஆரம்பித்தபோது, ஊர்மக்களும் தாங்களாகவே வந்து மஜித்தை தேடி தருகிறோம் என்று சொல்லி, நாலாபக்கமும் வலைவீசினார்கள்.. கடைசியில் ஒரு இடத்தில் பதுங்கி கொண்டிருந்தவரை கையும் களவுமாக பிடித்து போலீசிலும் ஒப்படைத்துள்ளனர்.. அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்..

ஊர்மக்கள்
இதுகுறித்து, சரோஜினி நகர் நிலைய அதிகாரி சந்தோஷ் குமார் ஆர்யா சொல்லும்போது, "கிராம மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.. அதனால்தான், சரோஜினி நகரில் உள்ள தரோகா கேராவில் பதுங்கியிருந்த குற்றவாளியை தேடி பிடித்து கொண்டு வந்தனர்.. விலங்குகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஒருவர் கைது செய்யப்படுவது இது முதல் முறை கிடையாது.. ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்கள் நடந்தும், குற்றவாளிகளை கைது செய்தும், இதுபோன்ற குற்றங்கள் தொடர்வது வேதனையாக உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications