நட்ட நடுரோட்டிலேயே "கல்யாண பெண்" செய்த காரியம்.. வீடியோவை பார்த்து அதிர்ந்த போலீஸார்.. என்னவாம்?
லக்னோ: பிரபலமாக வேண்டும் என்று ஆசைப்பட்டு, 20 வயது பெண் செய்த காரியத்தை பாருங்க.. இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
சோஷியல் மீடியாவில் லைக்ஸ்களை அள்ள வேண்டும் என்பதற்காக ,பல்வேறு விதமான வீடியோக்களை பதிவிடுகிறார்கள் இளைய தலைமுறையினர்.
உச்சி மலைகளில் ஏறியும் வீடியோ எடுத்து பதிவிடுகிறார்கள்.. கடலுக்கு அடியில் சென்றும் வீடியோ எடுத்து பதிவிடுகிறார்கள்.. ரிஸ்க் எடுக்கவும் இவர்கள் தயங்குவதில்லை..

அத்துமீறல்: அதேசமயம், எத்தனையோ அத்துமீறல்களில் சில இளம்பெண்கள் ஈடுபடுவதையும், அதற்காக எந்த எல்லைக்கும் இவர்கள் சென்றுவிடுவதை காண முடிகிறது. இத்தகைய அத்துமீறல்களும், எல்லைமீறல்களும், சில சமயங்களில், அவர்களை பல ஆபத்துகளிலும் சிக்க வைத்து விடுவதை தினந்தோறும் செய்திகளாக வெளியாகி வருவதையும் அறிய முடிகிறது. அப்படித்தான் ஒரு பெண் இங்கே சிக்கி உள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், வர்ணிகா பிரயாக் மாவட்டத்தில் உள்ளது சிவிலியன் என்ற பகுதி.. இங்கு வசித்து வருகிறார் 20 வயது இளம்பெண் ஒருவர்.. இவர் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக ஆசைப்பட்டார்... இதற்காக, கல்யாண பெண்ணை போல் டிரஸ் செய்து கொண்டு, ஒரு சொகுசு கார் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு, ஒரு சினிமா பாடலுக்கு டான்ஸ் ஆடினார்..
சாலைகள்: முக்கிய சாலைகளில் இதற்காகவே சென்று அந்த வீடியோவை எடுத்துள்ளார்.. பிறகு, இந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டார்... வீடியோ பதிவிட்டதுமே, பல்லாயிரக்கணக்கானோர் பார்த்து லைக், கமெண்ட் செய்தனர்.. வீடியோவும் திடீரென வைரலாகியது. எதிர்பார்த்ததுபோலவே, பரபரப்பாக பேசப்படுவதை பார்த்து அந்த பெண் குதூகலமானார்..
ஆனால், ஒருசிலர், இந்த வீடியோவை, போக்குவரத்து போலீசாரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அந்த வீடியோவை பார்த்து, போலீசாரே அதிர்ச்சியடைந்தனர். காரணம், போக்குவரத்து பிஸியான இடத்தில், காரில் ஏறி நின்றுகொண்டு டான்ஸ் ஆடி, அதை ஷூட் செய்துள்ளார்.. இதையடுத்து, அவர் உட்கார்ந்து சென்ற கார் யாருடையது? அந்த பதிவு எண் என்ன என்ற விவரங்களை கண்டுபிடித்தனர்..

வீடியோ: போக்குவரத்து விதிகளை மீறி முக்கிய சாலைகளில் காரின் மீது உட்கார்ந்து வீடியோ பதிவு செய்ததாக ரூ.15,500 அபராதம் விதித்தனர். இனிமேல் இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று அந்த பெண்ணை அழைத்து போலீசார் வார்னிங் தந்து அனுப்பி வைத்தனர். அந்த வீடியோ எந்த அளவுக்கு ஃபேமஸ் ஆனதோ, அதே அளவுக்கு இந்த 15 ஆயிரம் ரூபாய் அபராத செய்தியும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications