தொட்டிலில் விளையாடிய போது சேலை கழுத்தில் இறுக்கி சிறுவன் பலி.. மதுரையில் பரிதாபம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை வாடிப்பட்டி அருகே தொட்டிலில் விளையாடிய சிறுவன் சேலையில் கழுத்து இறுகி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ராயபுரம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (13) என்ற சிறுவன் தனது தாத்தாவுடன் வாடிப்பட்டி அருகே உள்ள குட்லாடம்பட்டியில் மாந்தோப்பில் குழந்தைக்கு அமைந்த தொட்டிலில் அமர்ந்து பிரகாஷ் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக சேலையில் கழுத்து இறுகி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். உடனடியாக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்து சென்று பரிசோதனை செய்ததில் சேலையால் கழுத்து இறுதி மூச்சு திணறி உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
சிறுவன் உடலை பிரேத பரிசோதனைக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுப்பி சிறுவன் இறப்பு குறித்து வாடிப்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
More From
-
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications