மதுரையில் குக்கர் குவியல்.. ரெய்டு நடத்தி அள்ளிய பறக்கும் படை!
மதுரை: மதுரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 6 லட்சம் மதிப்புள்ள குக்கர்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையத்தின் சிறப்புப் பறக்கும் படையினர் சோதனைகளை நடத்தி வருகின்றனர். அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி ரொக்கமாக பணம் கொண்டு சென்றால் அதை பறக்கும் படையினர் பறிமுதல் செய்கின்றனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து மதுரை முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதி பின்பற்றப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜன் தெரிவித்திருந்தார. இந்த நிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜன் தலைமையில் 70 பேர் கொண்ட தேர்தல் பறக்கும் படையினர் குழு அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இன்று மதுரை காதக்கிணறில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர், அப்போது சென்னையில் இருந்து மதுரைக்கு உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 6 லட்சம் மதிப்பிலான 500 எலக்ட்ரிக் குக்கரை வாகனத்துடன் பறிமுதல் செய்தனர். பின்னர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 500 குக்கரை வாகத்துடன் ஒப்படைத்தனர்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications