தேனியில் அதிமுக ஒரு ஓட்டுக்கு 20 ஆயிரம் தரப்போறாங்க.. தங்கதமிழ் செல்வன் புலம்பல்
மதுரை: தேனி மக்களவை தொகுதியில் ஒரு ஓட்டுக்கு ரூ.500 வரை கொடுக்க அதிமுகவினர் திட்டமிட்டுளளதாக தேனி அமமுக வேட்பாளர் தங்க தமிழ் செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்
நேற்று மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் செய்தியாளர்களிடம் பேசிய தங்கதமிழ்செல்வன், எதிர்க்கட்சிகளின் வீடுகளில் சோதனை செய்யும் வருமான வரித்துறை ஓபிஎஸ் வீட்டில் சோதனை மேற்கொள்ளுமா என கேள்வி எழுப்பினார்.

மேலும் தனது மகன் ரவீந்திராத் போட்டியிடும் தேனி தொகுதிக்கு ரூ.1000 கோடி செலவு செய்யும் ஓபிஎஸ் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் தங்கதமிழ்செல்வன் கேள்வி எழுப்பினார்.
தேனி மக்களவை தொகுதியில் அதிமுகவினர், ஒரு ஓட்டுக்கு ரூ.20 ஆயிரம் வரை பணம் கொடுக்க உள்ளதாக கூறிய தங்கதமிழ்செல்வன், பணத்தை போலீஸ் வாகனங்கள் மூலம் கொண்டு செல்வதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் தேனியில் பணப்பட்டுவாடா பகிரங்கமாகவே நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.
ஒபிஎஸ்சின் தனிப்பட்ட கோரிக்கைக்காவே தேனியில் பிரதமர் மோடி வந்து பிரச்சாரம் செய்துள்ளதாக கூறி தங்கதமிழ்செல்வன், இந்த பிரச்சாரத்துக்கு அவர் ரூ.50 கோடி அளவுக்கு செலவு செய்திருப்பதாகவும் கூறினார்.
-
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications