உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. வீறுகொண்ட வீரர்கள்.. சீறிப்பாய்ந்த காளைகள்!
Recommended Video
மதுரை: உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. 700 காளைகள் பங்கேற்பதால் ஒரு மணி நேரத்துக்கு முன்பே போட்டி துவங்கியது.
ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கல் சமயத்தில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

இந்த போட்டியில் 700க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பதால் நிகழ்ச்சி துவங்குவதாக அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டது. முன்னதாக ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. பரிசோதனை முடிந்ததும், மாடு பிடி வீரர்களின் உறுதிமொழி ஏற்புக்கு பின்னர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
மாடுபிடி வீரர்கள் வாடிவாசலில் திறக்கப்படும் காளைகளை அடக்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஏராளமான பார்வையாளர்கள் கேலரியில் அமர்ந்து பார்த்து வருகிறார்கள். இதற்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை மாவட்ட போலீசார் செய்துள்ளார்கள். இன்று மாலை 4 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications