திருப்பரங்குன்றம் மலை மீது இருப்பது தீபத்தூணா? நில அளவை கல்லா? தொல்லியல் துறையினர் ஆய்வு
Subscribe to Oneindia Tamil
மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சி பிள்ளையார் கோவில் அருகே வழக்கம்போல் இந்த ஆண்டும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டு இருந்தார். இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ள நிலையில் தற்போது திருப்பரங்குன்றம் மலை மீது இருப்பது தீபத்தூண் தானா இல்லை நில அளவை கல்லா என தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணை, தொல்லியல்துறையை சேர்ந்த 7 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து வருகின்றனர். காலை 8.45 மணிக்கு இந்த ஆய்வு பணியானது தொடங்கியது. தொடர்ந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு பணி நடந்தது. இதில் தேவையான தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications