18 தொகுதிகளுக்கும் தேர்தல் வையுங்க… நிச்சயம் ஆட்சிமாற்றம்.. ஊராட்சி கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு
கீழடி: காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு உடனடியாக தேர்தல் நடைபெற்றால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் திமுகவின் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. அதில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது மாநில அரசை கடுமையாக விமர்சித்தார்.

கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: கீழடி என்பது வரலாற்று சிறப்புமிக்க ஊராகும். அண்மையில் கூட கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகளின் பேரணி நடைபெற்றது. எனக்கு வந்த அழைப்பின் பேரில் அங்கு சென்றேன்.
அங்கே கூட அனைத்து கட்சி தலைவர்கள் என்னிடம் கேட்டார்கள். ஊராட்சி சபை கூட்டங்கள் நடக்கிறதாமே? எப்படி நடத்துகிறீர்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது என்றுகேட்டனர்.
தமிழகத்தில் தற்போது 18 தொகுதிகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் இல்லை. அதனால் மக்கள் நலத்திட்டங்கள் முடங்கி போயிருக்கின்றன.
அந்த தொகுதிகளில் எவ்வித நலத்திட்டங்களும் செயல்படவில்லை. காலியாக உள்ள தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றால் தமிழகத்தில் நிச்சயமாக ஆட்சி மாற்றம் நிகழும் என்று பேசினார்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா











Click it and Unblock the Notifications