மதுரை எய்ம்ஸ் தலைவர் நாகராஜன் வெங்கட்ராமன் மாரடைப்பால் காலமானார்!
மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் நாகராஜன் வெங்கட்ராமன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 12.15 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்த மறைவை அவரது மருமகனும் மாநில கூட்டுறவுத்துறை செயலாளருமான ராதாகிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் உறுதி செய்திருக்கிறார். கடந்த 2015ம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்ட நிலையில் 2018ம் ஆண்டு இதற்கான இடமாக மதுரை தோப்பூர் தேர்வு செய்யப்பட்டது. இதற்கு அடுத்த ஆண்டில் பிரதமர் மோடி இம்மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.
தற்போது வரை மதுரையில் எய்ம்ஸ் கட்டி முடிக்கப்படாத நிலையில், மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு தற்காலிகமாக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் இதற்கான பாட வகுப்புகள் நடைப்பெற தொடங்கியது. இதற்கிடையில்தான் கடந்த அக்டோபர் மாதம் மதுரை எஸ்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு தலைவரை மத்திய சுகாதாரத்துறை அறிவித்தது. அதன்படி மதுரை வி.என்.நரம்பியல் சிறப்பு மருத்துவமனை தலைவரான நாகராஜன் வெங்கட்ராமன் மதுரை எய்ம்ஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications