மதுரையில் இதயங்களை இணைப்போம் மாநாடு... ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் பங்கேற்பு
மதுரை : "இதயங்களை இணைப்போம் இந்தியாவை மீட்போம்" என்ற பெயரில் மதுரையில் 16 ஆம் தேதி நடைபெற உள்ள மாநாட்டில் மு.க. ஸ்டாலின், தொல். திருமாவளவன், வைகோ உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் "இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 'இதயங்களை இனைப்போம் இந்தியாவை மீட்போம்' என்ற மாநாடு வருகிற 16 ஆம் தேதி மாலை மதுரை ஒத்தக்கடையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மு.க. ஸ்டாலின், தொல். திருமாவளவன், வைகோ, பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மையினரின் தனித்தன்மை காப்போம், மத்தியிலும் மாநிலத்திலும் மதசார்பற்ற ஆட்சி அமைய ஓரணியில் அனைவரும் அணி வகுப்போம் என்ற அடிப்படையில் இந்த மாநாடு நடைபெற உள்ளதாகவும் கே.எம். காதர் கூறியுள்ளார்.
முன்னதாக, மாநாடு நடைபெறும் நாளில் காலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மதுரையில் கருத்தரங்கமும் நடைபெற உள்ளதாகவும் பேராசிரியர் கே.எம். காதர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications