இதுவரை 20 கோடிக்கும் மேலான நகைகள், கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்… மதுரையில் அதிரடி
Recommended Video

மதுரை: மதுரை மாவட்டத்தில் இதுநாள் வரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 20 கோடிக்கும் மேலான நகைகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்
நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்னர், மார்ச் 11 ஆம் தேதி முதல் இன்று வரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 20 கோடிக்கும் மேலாக நகைகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் வாகன தணிக்கை செய்ய 70 பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனைகள் நடைபெறுகிறது.
இந்நிலையில், இன்று காலை தேர்தல் பறக்கும் படை நடத்திய வாகன சோதனையில் திருச்சி ஆக்ஸிஸ் வங்கியில் இருந்து மதுரை கனரா வங்கிக்கு வாகனத்தில் எடுத்து வந்த 4 கோடியே 50 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

முதல் கட்ட விசாரணையில் பணம் எடுத்து வர அனுமதிக்கப்பட்ட ஆவணங்களில் முறையான தகவல்கள் இல்லை என தெரிய வந்துள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் நடராஜன் விசாரணை செய்து வருகிறார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications