சிசிடிவி கேமராக்களை உடைத்த இளைஞர்கள்! மண்ட மேல இருந்த கொண்டையை மறந்துட்டாங்க!தட்டித் தூக்கிய போலீஸ்
மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் குற்றச் சம்பவங்களை குறைப்பதற்காக நகர்ப்பகுதியில் சுமார் 50 இடங்களில் சோழவந்தான் போலீசார் சி.சி.டி.வி.கேமராக்களை பொருத்திக் கண்காணித்து வந்தனர்.
Recommended Video
சிசிடிவி கண்காணிப்பு காரணமாக அப்பகுதியில் குற்றச் சம்பவங்கள் நிகழ்வது குறைந்த வந்த நிலையில்தான் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அந்த கேமராக்களை தூக்கத் திட்டம் போட்டனர்.

சோழவந்தான் தென்கரை பகுதியில் உள்ள சி.சி.டி.வி.கேமராக்கள் தாங்கள் மது அருந்துவதற்கு இடையூறாக இருப்பதாக எண்ணிய அப்பகுதியை சேர்ந்த மணிபிரபு, ஆதிபாபு, ரஞ்சித்குமார் ஆகிய மூவரும் சி.சி.டி.வி கேமராக்களை நள்ளிரவு நேரத்தில் குடிபோதையில் அடித்து நொறுக்கியுள்ளனர்.
சிசிடிவி கேமராக்களை உடைத்துவிட்டு மூவரும் ஜாலியாக சுற்றித் திரியும் காட்சிகள் அங்கு இருந்த மற்றொரு சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை கண்காணித்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று 3 வாலிபர்களையும் மடக்கிப் பிடித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் சி.சி.டி.வி கேமரா இருப்பது தங்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி சி.சி.டி.வி கேமராக்களை உடைத்து சேதப்படுத்தியதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். மூவரையும் கைது செய்த சோழவந்தான் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications