மோடியின் தமிழக வருகைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்... மதுரை ஹைகோர்ட் அனுமதி
மதுரை: மதுரையில் பிரதமர் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி அளித்துள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிற்காக பிரதமர் மோடி 27-ந்தேதி மதுரை வருகிறார். இதனால், பாஜகவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

இந்தநிலையில், மதுரையைச் சேர்ந்த தேவேந்திரகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், கஜா புயல் சேதத்தை பிரதமர் மோடி பார்வையிட வரவில்லை என்று குற்றசாட்டியுள்ளார்.
மேலும், தமிழகத்துக்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு திணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பிரதமர் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அவருக்கு அனுமதி அளித்துள்ளது.
ஏற்கனவே வைகோ, திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவோம் என தெரிவித்துள்ள நிலையில், ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
தன் உயரத்திற்கு அரிவாள் காணிக்கை... கருப்பசாமி கோவிலில் மனைவியுடன் சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன? -
வந்தே மாதரம் பாடல் விவகாரம்.. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications