அதிக அளவில் குவிந்த இந்துத்துவ அமைப்பினர்.. திடீரென பதற்றமான திருப்பரங்குன்றம்! 144 தடை விதிப்பு
மதுரை: திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே உள்ள தீப தூணில், கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
காலங்காலமாக, மலை மீது உள்ள உச்சி பிள்ளையார் கோயில் அருகில் இன்று தீபம் ஏற்றப்பட்ட நிலையில், தீப தூணில் தீபம் ஏற்றவில்லை என்று இந்துத்துவா அமைப்பை சேர்ந்த ராம ரவிக்குமார் மதுரை உயர்நீதிமன்ற கிளையை நாடியிருந்தார்.

இதனையடுத்து CISF வீரர்களை அழைத்துக்கொண்டு தீபம் ஏற்ற நீதிபதி மனுதாரருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.
Protests break out at the Tiruparankundram hill temple in Madurai as the Deepam that was to be lit in the Deepathoon didn’t happen DESPITE the Madras HC order pic.twitter.com/jBiPtSwLzX
— Akshita Nandagopal (@Akshita_N) December 3, 2025
முன்னதாக தீபம் ஏற்ற நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தாலும், தீபம் ஏற்றவில்லை என்று கூறி, மலை மீது ஏற முயன்றனர். இதனால் போலீசாருக்கும், இந்துத்துவா அமைப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் 2 காவலர்கள் காயமடைந்தனர். இதனையடுத்தே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
-
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை!












Click it and Unblock the Notifications