உச்சிக்கு ஏறிய தாத்தாவின் காமம்.. 10 வயது பிஞ்சு.. தொடர்ந்து 3 முறை.. கொந்தளிப்பில் மதுரை.. கைது
10 வயது சிறுமியை 58 வயது தாத்தா வன்கொடுமை செய்துள்ளார்
மதுரை: 58 வயசு தாத்தாவுக்கு உச்சிக்கு ஏறிய காமம்.. 10 வயது பேத்தியை தொடர்ந்து 3 முறை நாசம் செய்து சீரழித்துள்ளார்.. அம்மா.. அந்த இடத்தில் வலிக்குது என்று குழந்தை அழுததை கேட்டு பெற்ற தாய் துடிதுடித்து போய்விட்டார். மதுரையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பெரியார் பஸ் ஸ்டேண்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஜஹாங்கீர்.. 58 வயசாகிறது.. இவர் ஒரு கூலி தொழிலாளி.. இவருக்கு 10 வயதில் ஒரு பேத்தி இருக்கிறாள். அடிக்கடி பேத்தியின் தோழிகள் இவர்கள் வீட்டில் வந்து விளையாடுவது வழக்கம் போலும்.

இந்நிலையில், கடந்த வாரம் ஜஹாங்கீர் தன்னுடைய பேத்தியிடம், அவரது 10 வயது தோழியை பார்க்க வேண்டும், வீட்டுக்கு அழைத்து வா என்று சொல்லி அனுப்பி வைத்துள்ளார். தாத்தா இப்படி சொன்னதும், அந்த குழந்தையும் விஷயம் தெரியாமல் தோழியிடம் சென்று, அவர்களின் பெற்றோரிடம் விஷயத்தை சொல்லி, தன் வீட்டுக்கு வர சொல்லி அழைத்து வந்துள்ளது.
வீட்டுக்கு வந்ததுமே அந்த தாத்தா பேத்தியின் தோழியை படுநாசமாக்கி உள்ளார்.. வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி வைத்துள்ளார்.. பயந்துபோன அந்த குழந்தை யாரிடமும் வெளியில் சொல்லாமல் இருந்தது.. இதை கவனித்த தாத்தாவுக்கு இன்னும் தைரியம் ஆகிவிட்டது.. அதனால் திரும்ப திரும்ப 3 முறை குழந்தையை கதற கதற சீரழித்துள்ளார்.
இதனிடையே கடந்த சனிக்கிழமையன்று, குறிப்பிட்ட இடத்தில் ரொம்ப வலிக்கிறது என்று தன் அம்மாவிடம் சொல்ல, அப்போதுதான் என்ன ஏதென்று விசாரிக்கவும், நடந்ததை சொல்லி குழந்தை அழுதிருக்கிறாள்.. இதை பற்றி பெற்றோர் உடனடியாக அந்த பகுதி ஸ்டேஷனில் புகார் செய்யவும், அன்றே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர்.. ஜஹாங்கர் தாத்தா இப்போது கம்பி எண்ணுகிறார்!
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications