நாங்கதான் மங்களகரமான கூட்டணி.. இலை, பூ, மாம்பழம் இருக்கே.. தமிழிசையை அடிச்சுக்க ஆளே இல்லப்பா!
எங்களுடையது மங்களகரமான கூட்டணி என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
Recommended Video

மதுரை: இலை, பூ, மாம்பழம் எல்லாம் ஒன்றாக சேர்ந்துள்ளதால் நாங்கள் மங்களகரமான கூட்டணி என்று ஒரு பெரிய விளக்கம் அளித்துள்ளார் தமிழிசை சவுந்தராஜன்.
பாஜக தலைவர் அமித்ஷா இன்று மதுரை வருகிறார். 18 பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களை சந்தித்து பேச இருக்கிறார். அவரை வரவேற்பதற்காக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை சென்றிருக்கிறார். அங்கு செய்தியாளர்களிடம் பேசியபோது சொன்னதாவது:

அன்புக்கூட்டணி
தமிழகத்தில் அதிமுக - பாஜக- பாமக என வலுவான கூட்டணி அமைந்துள்ளது. எங்கள் கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணியாகவும் இருக்கிறது. ஏனென்றால் இது அன்பால் இணைந்த கூட்டணி. அதனால்தான் தேமுதிக விரைவில் எங்களுடன்வர இருக்கிறது.

விஜயகாந்த்
தேமுதிக மக்கள் மீதும் சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டவர்கள். அதனால் அவர்கள் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள். ஆனால் விரைவில் விஜயகாந்த் இந்த அன்புக் கூட்டணிக்கு வருவார்.

மங்களகரமான கூட்டணி
வரும் 26-ம் தேதி பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் தாமரை தீபம் நிகழ்ச்சி நடத்த உள்ளோம். இதுமட்டுமல்லாமல் இலை, பூ, மாம்பழம் இணைந்துள்ளதால் நாங்கள் மங்களகரமான கூட்டணி" என்றார்.

வைகோ
இறுதியாக மத்தியில் நல்ல திட்டங்களை கொண்டு வரும் அரசு இருக்கும் போது வைகோ எதுக்கு கருப்புக்கொடி காட்ட வேண்டும்? மக்கள் வைகோவை எப்பவுமே மன்னிக்க மாட்டார்கள்" என்று கடைசியாக ஒரு பஞ்ச் வைத்து முடித்தார் தமிழிசை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications