அதிமுகவை அழித்து அமமுகவை வளர்க்க முடியாது- பிளேட்டை மாற்றி போடும் தங்கதமிழ்ச் செல்வன்
Recommended Video
மதுரை: அதிமுகவை அழித்து அமமுகவை வளர்க்க முடியாது என அமமுக மாவட்ட செயலாளர் தங்கதமிழ்ச் செல்வன் தெரிவித்தார்.
தினகரனுடனான மோதலை அடுத்து தங்கதமிழ்ச் செல்வன் இன்று செய்தியாளர்களை மதுரை விமான நிலையத்தில் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் என்னை பற்றி வீடியோ, ஆடியோ வெளியிடுவது கட்சி தலைமை பண்புக்கு சரியல்ல.

பெரிய தோல்வி
தேர்தலில் தோல்வி என்றால் கட்சியை மக்கள் ரசிக்கவில்லை என்றுதானே அர்த்தம். ஒரே தோல்வி என்றாலும் பெரிய தோல்விதானே. தினகரன் பண்பாடற்றவர்.

அணுகவில்லை
சம்பளம் கொடுத்து கட்சியில் வேலை வாங்குகிறார்களா என்ன. நான் ஏன் பெட்டி பாம்பாக அடங்க வேண்டும். எந்த கட்சியிலும் சேர விருப்பம் தெரிவிக்கவில்லை. யாரும் என்னை அணுகவும் இல்லை.

தினகரன்
பெட்டிப் பாம்பாக அடங்க வேண்டிய அவசியம் என்ன, ஒரு தலைவர் இப்படி பேசலாமா? 18 எம்எல்ஏக்கள் இல்லாவிட்டால் தினகரனே கிடையாது. ஆளுநருடன் சந்திப்பு, மேல்முறையீடு, கட்சியை மீட்பது, இரட்டை இலையை மீட்பதிலும் தினகரனுடன் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

விரைவில்
18 எம்எல்ஏக்களின் குடும்பத்தினரும் இன்று தவித்து வருகின்றனர். ‘ஒன் மேன் ஆர்மி'யாக டிடிவி தினகரன் செயல்படுவதால் கட்சியில் உள்ளவர்கள் வெளியேறி வருகிறார்கள், மீதம் உள்ளவர்களும் விரைவில் வெளியேறுவார்கள் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications