மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா- தாராவியில் மேலும் 25 பேருக்கு பாதிப்பு
மும்பை: மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழர்கள் அதிகம் வாழும் மும்பை தாராவியில் மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனாவின் பாதிப்பு உச்சகட்டமாக உள்ளது. மகாராஷ்டிரா சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இன்று மாலை 6 மணி வரை மொத்தம் 778 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கொரோனாவால் 14 பேர் பலியாகி உள்ளனர். இதனையடுத்து மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6427 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 283 ஆகவும் உயர்ந்துள்ளது.
மும்பையில் மட்டும் மொத்தம் 4980 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உள்ளது. மும்பையில் மட்டும் உயிரிழப்பு எண்ணிக்கை 197 ஆகும். மும்பையில் தமிழர்கள் வாழும் தாராவியிலும் கொரோனாவின் தொற்று அதிகமாக உள்ளது.

மும்பை தாராவியில் இன்று மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரியவந்தது. மேலும் ஒருவர் கொரோனாவால் மரணமடைந்தும் உள்ளார்.
தாராவியில் கொரோனாவால் மொத்தம் 13 பேர் பலியாகி இருக்கின்றனர். தாராவியி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 214 ஆகவும் அதிகரித்துள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications