மீண்டும் அஜித் ரசிகர்கள் ஏமாற்றம்- மே 1-ல் வலிமை பர்ஸ்ட் லுக் ரிலீஸ் இல்லை என அறிவித்த போனிகபூர்!
மும்பை: நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை உக்கிரமாக தாக்கி வருவதால் மே 1-ந் தேதியன்று அஜித் நடித்த வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துளாள்ர்.\
அஜித்தின் 50-வது திரைப்படம் வலிமை. இந்த திரைப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

ஆனால் வலிமை திரைப்படத்தின் அப்டேட் குறித்து ஒரு தகவலும் இல்லை. பிரதமர் மோடி முதல் அரசியல் நிகழ்ச்சிகளிலும் கூட வலிமை அப்டேட் என்னாச்சு என்கிற விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
"ஆத்தாடி அப்பத்தா.. என்னா இடி.. என்னா அடி"... உருகும் ரசிகர்கள்.. நெகிழும் வரலட்சுமி!
இதனையடுத்து அஜித்தின் பிறந்த நாளான மே 1-ந் தேதி வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

ஆனால் இன்று போனிகபூர் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா 2-வது அலை தாக்கம் உக்கிரமாக இருக்கிறது. பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் வலிமை பட பர்ஸ்ட் லுக் மே 1-ல் வெளியிடுவது ஒத்திவைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் மீண்டும் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications