தென் இந்தியாவுக்கு தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை, கடலில் மர்ம படகுகள் கண்டெடுப்பு! அடுத்தடுத்து ஷாக்
Recommended Video
மும்பை: தென் இந்தியாவில், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை தகவல்கள் ராணுவத்திற்கு கிடைத்துள்ள நிலையில், குஜராத்தின் சர் க்ரீக்கில் கைவிடப்பட்ட படகுகள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் கமாண்டோக்கள் கட்ச் பகுதி வழியாக இந்திய கடலுக்குள் ஊடுருவி, கடல் வழியைப் பயன்படுத்தி இனவாத மோதல்களைத் தூண்டுவதற்கு அல்லது பயங்கரவாத தாக்குதலை நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது.

இந்தியாவின் தெற்குப் பகுதியில் பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டிருக்கலாம் என்று பல எச்சரிக்கைகள் ராணுவத்தினருக்கு கிடைத்துள்ளன.
இந்த நிலையில் குஜராத்தின் சர் க்ரீக் பகுதியில் சில படகுகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் யாருமே இல்லை என்று தெற்கு கமாண்டிங், பொது அதிகாரி எஸ்.கே.சைனி கூறியதாக செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ மேற்கோளிட்டுள்ளது.
இந்த நிலையில், கேரள காவல்துறை இயக்குநரகம் அனைத்து மாவட்ட காவல்துறைத் தலைவர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது, குறிப்பாக கடலோரப் பகுதியில் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பஸ் ஸ்டாண்டுகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட நெரிசலான பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications