தமிழர்கள் அதிகம் வாழும் தாராவியில் மிரட்டும் கொரோனா.. 9 பேர் பலி.. ஒரே நாளில் 26 பேருக்கு பாசிட்டிவ்
மும்பை: இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் இன்று ஒரே நாளில் 107 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2043 ஆக உயர்ந்துள்ளது.
மும்பையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 116 பேர் உயிரிழந்துள்ளளனர். இன்று மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 202 பேர் இதுவரை பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இன்று ஒரு நாளில் மட்டும் 21 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஒட்டுமொத்தமாக மகாராஷ்டிராவில் கொரோனாவால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மகாராஷ்டிராவின் மும்பைக்கு அடுத்தபடியாக இன்னொரு முக்கியமான நகரான புனேவில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று புனேவில் 55வயது , 54 வயது நபர், 47 வயது பெண் உள்பட 3 பேர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்கள்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் முக்கியமான பகுதியான தாராவியில் தமிழர்கள் அதிக அளவு வசிக்கிறார்கள். இங்கு கொரோனா வைரஸ் படுவேகமாக பரவி வருகிறது. அங்கு இன்று ஒரே நாளில் 26 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7186 ஆக உயர்ந்துள்ளது, இது வரை தாராவியில் 9 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
Recommended Video
தமிழர்கள் அதிகம் வசிக்கும் இந்தியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள அங்கு கொரோனா பரவுவதை தடுப்பது பெரும் சவாலாக இருக்கும் என்பதால் கவலைகளை அதிகரித்துள்ளது,.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications