மகாராஷ்டிரா சட்டசபை சிவசேனா குழு தலைவராக ஏக்நாத் ஷிண்டே தேர்வு
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை சிவசேனாவின் குழு தலைவராக ஏக்நாத் ஷிண்டே இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் ஏக்நாத் ஷிண்டே, ஆதித்யா தாக்கரே, சுபாஷ் தேசாய் இன்னும் சற்று நேரத்தில் மாநில ஆளுநர் கோஷ்யாரியை சந்திக்க உள்ளனர்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 105 இடங்களில் பாஜகவும் 56 இடங்களில் சிவசேனாவும் வென்றன. இரு கட்சிகளும் இணைந்து புதிய ஆட்சி அமைக்க முடிவு செய்தன.

ஆனால் சரி சமமான அதிகாரப் பகிர்வு வேண்டும் என்கிறது சிவசேனா. இதை பாஜக நிராகரித்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் புதிய அரசு அமைவதில் சிக்கல் நீடிக்கிறது.
இந்நிலையில் நேற்று பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டசபை குழுவின் தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே மும்பையில் இன்று சிவசேனா எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சட்டசபை சிவசேனா குழுவின் தலைவராக ஏக்நாத் ஷிண்டே தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஏக்நத் ஷிண்டே, ஆதித்யா தாக்கரே, சுபாஷ் தேசாய் ஆகியோர் சற்று நேரத்தில் மாநில ஆளுநர் கோஷ்யாரியை சந்திக்க உள்ளனர்.
இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு தொடருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications