பாஜக-சிவசேனா தொகுதிப் பங்கீடு குறித்து விரைவில் அறிவிப்பு- உத்தவ் தாக்கரே
Recommended Video
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக, சிவசேனா இடையேயான தொகுதிப் பங்கீடு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் 288 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தலா 125 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

பாஜகவும் சிவசேனாவும் தலா 144 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருந்தன. ஆனால் பாஜக திடீரென சிவசேனாவுக்கான தொகுதிகள் எண்ணிக்கையைக் குறைத்தது.
இதனால் இரு கட்சிகளிடையேயான கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டது. இரு கட்சிகளும் தனித்தே போட்டியிடும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, பாஜகவுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது. இருகட்சிகளும் இணைந்தே தேர்தலில் போட்டியிடும். தொகுதி பங்கீட்டு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications