மும்பையை உலுக்கும் பேய் மழை.. 30 விமானங்கள் ரத்து, 118 விமானங்கள் தாமதம்
Recommended Video
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இடைவிடாத கனமழை காரணமாக 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 118 விமானங்கள் தாமதமாக சென்றன. மும்பையில் மழையால் ரயில் மற்றும் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த செவ்வாய்கிழமை முதல் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. புதன்கிழமை காலை 8.30 மணி முதல் இரவு 8:30 மணி வரை 217.4 மில்லி மீட்டர் மழை மும்பையில் பெய்துள்ளது.
இதன் காரணமாக மும்பை மாநகரமே வெள்ளத்தில் மிதந்து வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதால் மும்பையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பச்சை எச்சரிக்கை
வியாழக்கிழமையான இன்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமையான நாளை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக பச்சை எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

118 விமானங்கள் தாமதம்
இந்த வெள்ள பாதிப்பு காரணமாக மும்பையில் 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.118 விமானங்கள் தாமதாக சென்றன.

வெள்ளத்தால் 3பேர் சாவு
மும்பையில் மழை பாதிப்பு காரணமாக இரண்டு மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் 7வயது சிறுவன் ஆகியோர் வெவ்வேறு சம்பவங்களில் இன்று உயிரிழந்தனர்.

இயல்நிலையில் ரயில்சேவை
மும்பையின் முக்கிய ரயில் வழித்தடமான சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து தானே செல்லும் ரயில் வழித்தடத்தில் ரயில்சேவைகள் இயல்பு நிலைக்கு வந்துள்ளன. இதனால் மும்பையில் ரயில் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications