எனது கணவர் ஆபாச படங்களை எடுக்கவில்லை.. அவர் எடுத்தது.... ஷில்பா ஷெட்டி வாக்குமூலம்!
மும்பை: தனது கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை எடுக்கவில்லை என்றும் அவர் எடுத்தது இச்சைகளை தூண்டும் வகையிலான படங்கள்தான் என்றும் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் தொழிலதிபர் ராஜ்குந்த்ரா. இவர் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரு குழந்தைகள். இவர் சினிமா வாய்ப்பு தேடும் பெண்களை வைத்து ஆபாச படங்களை எடுப்பதாக புகார்கள் எழுந்தன.
கடந்த பிப்ரவரி மாதம் மும்பை கிரைம் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜ்குந்த்ரா நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

ஆடிஷன்
வாய்ப்பு தேடும் பெண்களை குறி வைத்து அவர்களை ஆடிஷன் என்ற பெயரில் நிர்வாணமாக படம் எடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து நேற்று முன் தினம் ஷில்பா ஷெட்டியிடம் மும்பை கிரைம் பிரிவினர் 6 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தப்பட்டது.

காம இச்சை
இதில் ஷில்பா கூறுகையில் எனது கணவர் ஆபாச படங்களை எடுக்கவில்லை. அவர் எடுத்தது காம இச்சையை தூண்டும் படங்களே. ஆபாச படங்களுக்கும் காமத்தை தூண்டும் படங்களும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஹாட்ஷாட் குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

ஆபாசங்கள்
அந்த செயலி மூலம் நான் எந்த லாபத்தையும் ஈட்டவில்லை. ஓடிடி தளம், வெப் சீரிஸ்களிலும் கூட இயல்பாகவே ஆபாசங்கள் நிறைந்துள்ளன என ஷில்பா தெரிவித்துள்ளார். செயலிகள் மூலம் தொழிலிலிருந்து ராஜ் குந்த்ரா ஒதுங்கியிருந்தாலும் அவர் வாட்ஸ் ஆப் குரூப்கள் மூலம் தொழிலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

வாக்குமூலம்
ஷில்பாவின் வாக்குமூலத்தை வைத்து குற்றவியல் பிரிவினர் சரிபார்ப்பர். இதை வைத்து விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. ஆபாச படங்களை எடுத்ததில் ராஜ் குந்த்ராவுக்கு தொடர்பிருப்பதாக போதிய ஆதாரங்கள் உள்ளதாக போலீஸார் கூறுவது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications