ராஜஸ்தான் கெலாட் அரசை கவிழ்க்க மும்பையில் திரட்டப்பட்ட ரூ500 கோடி- காங். அதிர்ச்சி தகவல்
மும்பை: ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதற்காக மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தொழிலதிபர்கள் மூலம் ரூ500 கோடி நிதி திரட்டப்பட்டதாக காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
ராஜஸ்தானில் கெலாட் அரசை கவிழ்க்க துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் முயற்சித்தார். ஆனால் அவரது திட்டம் நிறைவேறவில்லை.

இப்போது கெலாட் அரசாங்கம், பைலட் அண்ட் கோவிற்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை, ஆட்சி கவிழ்ப்பு சதி என அடுத்தடுத்து அஸ்திரங்களை ஏவி வருகிறது. இதனிடையே மகாராஷ்டிரா காங்கிரஸ் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் சச்சின் சாவத் கூறுகையில், கெலாட் அரசை கவிழ்ப்பதற்காக மும்பையில் ரூ500 கோடி பணம் திரட்டப்பட்டது. இங்கு தொழிலதிபர்கள் மூலம் இந்த தொகை திரட்டப்பட்டது.
Recommended Video
இது தொடர்பாக மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
-
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
எடப்பாடி – ஸ்டாலினுடன் பணி! டிகே சிவக்குமாரின் ஆலோசகரானார் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோல் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications