ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது என்பது முன்னரே முடிவு செய்யப்பட்டது.. காங். சஞ்சய் நிருபம்
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது என்பது முன்னரே முடிவு செய்யப்பட்டதுதான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை ஆளுநர் கோஷ்யாரி இன்று பரிந்துரைத்துள்ளார். இது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் நிருபம் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது என்பது எப்போதோ முடிவு செய்யப்பட்டுவிட்ட ஒன்று. ஆனால் இன்று இரவு 8.30 மணி வரை ஆளுநர் காத்திருந்திருக்க வேண்டும்.
Imposition of President Rule in Maharashtra was decided long ago.But Hon Governer should have waited till 8.30 tonight before sending report to Centre. Bcoz he only had fixed this deadline with NCP as last option to form govt.
— Sanjay Nirupam (@sanjaynirupam) November 12, 2019
Prima facie it looks illegal & unconstitutional now.
ஏனெனில் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க இன்று இரவு 8.30 மணிவரை அவகாசம் கொடுத்தது அவர்தானே.. இந்நிலையில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியிருப்பது சட்டவிரோதம்; அரசியல் சாசனத்துக்கு எதிரானது.
இவ்வாறு சஞ்சய் நிருபம் சாடியுள்ளார்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications