விரைவில் சர்தார் பட்டேல் சிலையை விட உயரமான சிலை வருகிறது.. அதுவும் இந்தியாவில்தான்
மும்பை: குஜராத்தில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் 182 மீட்டர் உயரம் கொண்டது என்பதால் இப்போதைய நிலையில் உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமையை பெற்றுள்ளது.
ஆனால், அந்த சாதனையை, மற்றொரு சிலை விரைவில் முறியடிக்க உள்ளது. அதுவும் கூட இந்தியாவில்தான் சாதனை நிகழ்த்தப்பட உள்ளது. சிலை அரசியலுக்கும் இந்தியாவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இப்போது அது புது 'உச்சத்தை' தொட ஆரம்பித்துள்ளது.

இதில் மற்றொரு ஒற்றுமை என்னவென்றால், இதுபோல அதிக செலவில் சிலை அமைக்கும் கலாச்சாரத்தை உருவாக்கி வருவது பாஜகதான். குஜராத்தைபோலவே, புதிதாக அதிக உயரத்தில் சிலை அமைக்கும் மாநிலமும் பாஜக ஆளும் மாநிலம்தான்.
ஆம், அந்த மாநிலம் மகாராஷ்டிரா. அமைய உள்ள சிலை, சத்ரபதி சிவாஜிக்கானது. சிலையின் உயரம் 210 மீட்டர். முதலில் 192 மீட்டர் உயரம் கொண்டதாக வடிவமைக்கவிருந்த இந்த சிலை, இப்போது 210 மீட்டர்களாக உயர்த்தபட முடிவு செய்துள்ளது. இந்த சிலைக்கான செலவு ரூ.4,000 கோடி.
மும்பை கடற்கரையில் இந்த சிலை அமைகிறது. எனவே நமது 'சாதனையை' நாமே முறியடிக்கப்போகிறோம். பொருளாதார வளர்ச்சியில் இல்லை.. சிலைகளின் வளர்ச்சியில்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications